ஆண்டிபட்டியில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவர் கைது

X
தேனி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நேற்று (மே 31) ராஜக்கல்பட்டி பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்பொழுது அப்பகுதியில் வேல்முருகன் என்பவர் சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவரிடம் இருந்த 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் வேல்முருகன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Next Story

