பெரம்பலூர் எடத்தெரு மாரியம்மனுக்கு ஊரணி திருவிழா

பெரம்பலூர் எடத்தெரு மாரியம்மனுக்கு ஊரணி திருவிழா
X
மாரியம்மனுக்கு பால்,தயிர்,சந்தனம், பழ வகைகளுடன் சிறப்பு அபிஷேகம் முடித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
பெரம்பலூர் எடத்தெரு மாரியம்மனுக்கு ஊரணி திருவிழா பெரம்பலூர் நகரம் எடத்தெரு கடைவீதியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் ஊரணி திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று (ஜூன் 1) காலை விநாயகர் கடைவீதி மற்றும் நடுத்தெரு மாரியம்மனுக்கு பால்,தயிர்,சந்தனம், பழ வகைகளுடன் சிறப்பு அபிஷேகம் முடித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
Next Story