வேலூரில் த.வெ.க சார்பில் மரியாதை!

X
வேலூர் மேற்கு மாவட்டம் தமிழக வெற்றி கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமையில் அஞ்சலை அம்மாள் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

