திருப்பத்தூரில் வேளாண்மை இனை உதவி இயக்குனர் பணி நிறவு விழா முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு!

திருப்பத்தூரில் வேளாண்மை இனை உதவி இயக்குனர் பணி நிறவு விழா முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு!
X
திருப்பத்தூரில் வேளாண்மை இனை உதவி இயக்குனர் பணி நிறவு விழா முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு!
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் வேளாண்மை இனை உதவி இயக்குனர் பணி நிறவு விழா முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு! திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை தனியார் திருமண மண்டபத்தில் திருப்பத்தூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சீனி ராஜ் திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பணியார்ரி வந்தார். விவசாயிகள் இடத்தில் மிகவும் பாராட்டையும் நன் மதிப்பையும் பெற்று விவசாயிகளுக்கு சிறந்த முறையில் பணி ஆற்றியவர் இந்நிலையில் அவர் பணி நிறைவு ஓய்வு பெற்று பாராட்டு விழா நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் சிறந்து விவசாயிகளுக்காக உழைத்தவர் விவசாயிகளிடம் நன் மதிப்பையும் மரியாதையும் பெற்றவர் அவர் ஓய்வு பெறும் விழாவில் பங்கேற்ற விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்தனர் ஒரு நேர்மையான அரசு அதிகாரி பணி நிறைவு பெறும்போது கண் கலங்கி வேதனையுடன் சென்ற விவசாயிகள் பார்போர்நெஞ்சை மன நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் விவசாயிகள் மற்றும் உடன் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
Next Story