உபயோகப்படுத்துவதற்காக கஞ்சா வைத்திருந்த நபர் கைது

உபயோகப்படுத்துவதற்காக கஞ்சா வைத்திருந்த நபர் கைது
X
திண்டுக்கல் அருகே உபயோகப்படுத்துவதற்காக கஞ்சா வைத்திருந்த நபர் கைது
திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் சார்பு ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது கண்ணார்பட்டி பிரிவு அருகே பதுங்கி இருந்த வெள்ளோடு பகுதியை சேர்ந்த அந்தோணிதாஸ் மகன் ஸ்டீபன்ராஜ்(21) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து உபயோகப்படுத்துவதற்காக வைத்திருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story