கிருஷ்ணகிரியில் காசிவிஸ்வநாதர் சாமி லிங்க பிரதிஷ்டை விழா.

கிருஷ்ணகிரியில் காசிவிஸ்வநாதர் சாமி லிங்க பிரதிஷ்டை விழா.
X
கிருஷ்ணகிரியில் காசிவிஸ்வநாதர் சாமி லிங்க பிரதிஷ்டை விழா.
கிருஷ்ணகிரி கட்டிகானப்பள்ளி புதிய வீட்டுவசதி வாரிய குடியி ருப்பு பகுதியில் உள்ள துர்க்கை அம்மன் கோவில் வளாகத்தில் விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் சாமி லிங்க பிரதிஷ்டை விழா நேற்று நடைபெற்றது. ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் உள்ள மாரியம்மன் கோவிலில் இருந்து பம்பை வாத்தியத்துடன் அம்மையப்பர் ஊர்வலம் வந்து யாகமும், நந்திதேவர், விசுவநாதர் லிங்க பிரதிஷ்டை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் சிவன் அடியார்கள் கலந்து கொண்டன்.
Next Story