நவல்பூரில் அதிமுக மாவட்ட ஆலோசனை கூட்டம்

X
ராணிப்பேட்டை மாவட்டம் நவல்பூர் அண்ணா அவன்யூவில் அமைந்துள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தில் முக்கிய ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட அதிமுக நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் பங்கேற்று பல்வேறு கட்சி தொடர்பான விஷயங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினர்.
Next Story

