ராணிப்பேட்டை:விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்தில் புகார்!

X
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த விவசாய குறைதீர் கூட்டத்தில், நெல் கொள்முதல் பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக பணம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா தெரிவித்தார். மேலும், குடியிருப்பு வசதி, பம்ப், போர் வெல் உள்ளிட்ட கோரிக்கைகளும் முன்னிலைப்படுத்தப்பட்டன.
Next Story

