இலவச பள்ளி சீருடை, நோட்புக்குகளை வழங்கிய எம்எல்ஏ
தமிழகமெங்கும் இன்று பள்ளிகள் கூடை விளம்பரைக்கு பின்பு திறந்துள்ளது அரசு அறிவித்தபடி முதல் நாளிலேயே பள்ளி மாணவ மாணவியருக்கு தேவையான சீருடைகள் நோட்புக்குகள் முதலிலேயே வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அறிவித்திருந்தது அதன் அடிப்படையில் அரசு பள்ளிகள், அரசு சார்பு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடைகள் மற்றும் புத்தகங்களை இலவசமாக வழங்கும் நிகழ்வில் மதுரையில் OCPM பெண்கள் மேனிலைப்பள்ளியில் இன்று (ஜூன்.2)மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் தளபதி. தலைமையில் 32 வது வார்டு மாமன்ற உறுப்பினர் விஜயமௌசுமி சேதுராமலிங்கம் அவர்களும் கலந்து கொண்டனர். உடன் வள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
Next Story




