மாவட்ட ஆட்சியரிடம் எஸ்டிபிஐ கட்சியினர் மனு

X
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று (ஜூன் 2) நடைபெற்றது. இதில் எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை தொகுதி தலைவர் தாழை சேக் இஸ்மாயில் தலைமையில் நிர்வாகிகள் தாழை சிராஜ், முகம்மது உசேன் ஆகியோர் மனு அளித்தனர். அதில் டவுன் பகுதியில் பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகளை சீரமைக்க வேண்டி கூறியிருந்தனர்.
Next Story

