மணவிலக்கு புத்தகங்களை வழங்கிய எம்எல்ஏ.
மதுரை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட தெப்பக்குளம் பகுதியிலுள்ள சௌராஷ்டிரா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் சார்பாக மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் புத்தகங்கள் மற்றும் புத்தகப்பைகளை மாணவியர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சியில் இன்று ( ஜூன் 2) பூமிநாதன் எம்எல்ஏ கலந்துகொண்டார். இந்நிகழ்வில் 42 வார்டு மாமன்ற உறுப்பினர் செல்வி கார்மேகம்., பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள்., பள்ளியின் தலைமையாசிரியர் ராஜேஸ்வரி உள்ளிட்ட ஆசிரிய பெருமக்கள் கலந்துகொண்டனர்.
Next Story




