நீதிமன்ற தீர்ப்பு குறித்து நெல்லை முபாரக் அறிக்கை

நீதிமன்ற தீர்ப்பு குறித்து நெல்லை முபாரக் அறிக்கை
X
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியான ஞானசேகரனுக்கு போக்சோ நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை எஸ்டிபிஐ கட்சி மனதார வரவேற்கிறது என தெரிவித்துள்ளார்.
Next Story