ஊத்தங்கரை:மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்கிய எம்.எல்.ஏ.

ஊத்தங்கரை:மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்கிய எம்.எல்.ஏ.
X
ஊத்தங்கரை:மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்கிய எம்.எல்.ஏ.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்துள்ள காரப்பட்டு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், 2025-2026 கல்வியாண்டின் இன்று பள்ளிகள் திறக்கபட்ட நிலையில் மாணவர்களுக்கு ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் டி.எம். தமிழ்செல்வம், மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வழங்கினார். இந்த நிகழ்வு மாணவர்களுக்கு உற்சாகத்தை அளித்தது.
Next Story