ஒசூர் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் பிறந்தநாள் .

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் எம்.எல்.ஏ. ஒய். பிரகாஷ் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு கட்சித் தொண்டர்கள் அவர் நலமுடன் வாழ கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதை தொடர்ந்து, கோயில் வளாகத்தில் பிரகாஷ் எம்எல்ஏ கேக் வெட்டி தனது பிறந்தநாளைக் கொண்டாடி, அனைவருக்கும் கேக்குகளை ஊட்டி மகிழ்ந்தார். பின்னர் அனைவருக்கும் அன்னதானமும் மற்றும் மரக்கன்றுகள் வழங்கினார். இதில் ஓசூர் மேயர் சத்யா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

