தேனி மாவட்ட விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

X
தேனி மாவட்டத்தில் பழங்கள் 19,800 ஹெக்டர், காய்கறிகள் 9,800 ஹெக்டர் மலைத் தோட்ட பயிர்கள் 32,900 ஹெக்டர், நறுமண பயிர்களான ஏலக்காய், மிளகு 3500 ஹெக்டர் சாகுபடியாகிறது. தற்போதுள்ள பருவமழை காலத்தில் பயிர்கள் சேதமடையாமல் பாதுகாக்க வயல்களில் அதிக நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நீர்ப்பாசனம், உரமிடுதல் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது
Next Story

