தேனியில் தக்காளி வரத்தை அதிகரிப்பால் விலை சரிவு

தேனியில் தக்காளி வரத்தை அதிகரிப்பால் விலை சரிவு
X
தக்காளி
தேனி மாவட்டதில் கண்டமனுார், வருஷநாடு, போடி உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி அதிக அளவில் சாகுபடி ஆகிறது. அவை தேவாரம், தேனியில் உள்ள மொத்த மார்க்கெட்டுகள் மூலம் உள்ளூர், வெளியூர்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தக்காளி வரத்து தொடர்ந்து அதிகரித்து காணப்படுவதால் தக்காளி கிலோ ரூ.10 முதல் அதிகபட்சமாக ரூ.15 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Next Story