தேசிய ப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் விருது பெற்ற செவிலியருக்கு ஆட்சியர் பாராட்டு

X

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய ப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் விருது பெற்ற திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் செவிலியர் திருமதி மங்கையர்கரசியை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் நேரில் அழைத்து வாழ்த்தினார்.
Next Story