மாநில அளவிலான கால்பந்து போட்டியில் மதுரை அணி வெற்றி பெற்று பரிசுக் கோப்பையை வென்றது....

X
சிவகாசியில் நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்து போட்டியில் மதுரை அணி வெற்றி பெற்று பரிசுக் கோப்பையை வென்றது.... விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் மாநில அளவிலான கால்பந்து போட்டி இரண்டு தினங்களாக பகல் இரவு ஆட்டமாக நடைபெற்றது. இப்போட்டியில் கோவை, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, சேலம், திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்த 22 அணிகள் பங்கேற்றனர். இதன் இறுதி போட்டியில் "மதுரை புட்பால் கிளப் அணியினர் சிவகாசி ஏ.கே. ஸ்போர்ட்ஸ் கிளப் அணியை 2-1 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி பரிசுக்கோப்பை தட்டிச் சென்றது.
Next Story

