மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்!

X
வேலூர் மாவட்டத்தில் மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நாளை ஜூன் 3-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள "காயிதே மில்லத்" கூட்டரங்கில் நடைபெற உள்ளது.எனவே வேலூர் மாவட்டத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தவறாது கலந்து கொள்ளுமாறு ஆட்சியர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
Next Story

