மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்தான்

மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்தான்
X
மூன்றாவது மாடியில் விளையாடிக் கொண்டிருந்த 12 வயது சிறுவன் தவறி விழுந்து தலையில் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறுவன் உயிரிழந்தான் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்பட்டுள்ளது
மூன்றாவது மாடியில் விளையாடிக் கொண்டிருந்த 12 வயது சிறுவன் தவறி விழுந்து தலையில் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறுவன் உயிரிழந்தான் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்பட்டுள்ளது திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பாப்பான் குப்பம் கிராமத்தின் மகேந்திரன் மகன் பாஸ்கர் வயது 12 சிறுவன் வீட்டில் மூன்றாவது மாடியில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது தவறி கீழே விழுந்து தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டது சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை பெற்று வந்தார் தற்போது சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது இது குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story