உயிரிழந்தவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கிய ஆட்சியர்

X
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று, முதலமைச்சர் பொது நிவாரண நிதியின் கீழ் நீரில் மூழ்கி இறந்தமைக்காக, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.1,00,000/-மதிப்பீட்டில் நிவாரண தொகைக்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித்திடம் வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) செல்வி கீர்த்தனா மணி உட்பட பலர் பங்கேற்றனர்
Next Story

