ஆபரேஷன் சிந்தூருக்கு நன்கொடை வழங்கிய மாணவன்

X
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று கீழவாணியங்குடி கிராமத்தை சார்ந்த மன்னர் மேல்நிலைப்பள்ளியில் பயின்று வரும் மாணவன் மனோஜ் குமார், ஆப்ரேஷன் சிந்தூரில் பணிபுரிந்த படை வீரர்களின் நலனுக்காக தனது சேமிப்பு நிதியிலிருந்து நன்கொடையாக ரூ.1,550/- மதிப்பீட்டிலான வங்கி வரைவோலையினை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித்திடம் வழங்கினார்.
Next Story

