மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்

மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்
X
வழங்கல்
சின்னசேலம் பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பாட புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். சி.இ.ஓ., கார்த்திகா முன்னிலை வகித்தார். உதயசூரியன் எம்.எல்.ஏ., இலவச புத்தகம் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கினார். ஒன்றிய துணைச் சேர்மன் அன்புமணிமாறன், பேரூராட்சி சேர்மன் லாவண்யா, தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
Next Story