அரக்கோணம் அருகே ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை

அரக்கோணம் அருகே ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை
X
ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை
அரக்கோணத்தை அடுத்த உள்ளியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் ஓட்டுனர். இவரது மனைவி பௌத்திரி (35) இச்சிப்புத்தூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பணிக்கு சென்று திரும்பி வரும் வழியில் திடீரென இச்சிப்புத்தூர் ரயில் நிலையம் அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அரக்கோணம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story