கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்த அமைச்சர்
தமிழக முன்னாள் முதல்வரும் திமுக கட்சி தலைவருமான கலைஞர் மு கருணாநிதி அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு மதுரை வண்டி ரிங் ரோடு டோல்கேட் அருகே உள்ள அவர்கள் சிலைக்கு இன்று (ஜூன் .3) காலை வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் இந்நிகழ்வில் திமுக முக்கிய நிர்வாகிகள் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டார்கள் .
Next Story




