குரும்பேரி ஊராட்சியில் கலைஞரின் பிறந்த நாள் விழா

X
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி பகுதியில் கலைஞர் 102 வது பிறந்தநாள் விழாவை துப்புரவு பணியாளர்களுடன் கொண்டாடிய ஒன்றியவை தலைவர் திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி கிழக்கு ஒன்றியம் குரும்பேரி ஊராட்சியில் முன்னாள் முதலமைச்சருமான டாக்டர் கலைஞர் 102 வது பிறந்த நாளை ஒன்றியவை தலைவர் ராஜா தலைமையில் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கி துப்புரவு பணியாளர்களுடன் கொண்டாடினர் இந்நிகழ்ச்சியில் குலோதுங்கன் மாவட்ட விவசாய அணி தலைவர் மற்றும் துப்புரவு பணியாளர்கள் பொதுமக்கள் பங்கேற்றனர் குறிப்பிட தக்கது
Next Story

