ராமநாதபுரம் சிசிடி கேமரா அர்ப்பணிப்பு

முதுகுளத்தூர் பேரையூர் அருகே அறக்கட்டளை சார்பில் CCTV கேமரா நடிகர் அருண் மொழிதேவன் அர்ப்பணிப்பு செய்தார்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கூவர்கூட்டம் கிராமத்தில் ஏ.எம்.டி அறக்கட்டளை சார்பில் நடிகர் அருண்மொழித்தேவன் ஏற்பாட்டில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. இதன் கண்காணிப்பு அறையை முதுகுளத்தூர் டிஎஸ்பி சண்முகம் நேரில் ஆய்வு செய்தார்.
Next Story