நாட்டுப்புற கலைஞர்களுக்கு நிதி உதவி வழங்கிய திமுகவினர்
முத்தமிழறிஞர் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் 102-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் அவர்கள் மதுரை தெற்கு மாவட்ட திமுக சார்பாக திருமங்கலத்தில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் இன்று (ஜூன் .3) நாட்டுப்புறக் கலைஞர்கள் 132 நபர்களுக்கு தலா நலத்திட்ட உதவிகளாக ரூபாய் 3000 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி வாழ்த்தினார்கள். உடன் தெற்கு மாவட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்
Next Story




