ராமநாதபுரம் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

X
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் உள்ளூர் பக்தர்களை வழக்கமான பாதையில் தரிசனத்திற்கு அனுமதிக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
Next Story

