பர்கூரில் கருணாநிதி பிறந்த நாள் விழா.

பர்கூரில் கருணாநிதி பிறந்த நாள் விழா.
X
பர்கூரில் கருணாநிதி பிறந்த நாள் விழா.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள அஞ்சூர் பகுதியில் திமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102 வது பிறந்தநாள் விழா கொண்டாடபட்டது. இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் நாகராஜ் தலைமையில் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட கருணாநிதியின் திருவுருவ படத்திற்கு திமுகவினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதை தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.. இந்த நிகழ்ச்சியில் திரளான திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story