தலைமை ஆசிரியை விட்டு பிரிய மனமில்லாமல் கதறி அழும் மாணவ மாணவிகள்

தலைமை ஆசிரியை விட்டு பிரிய மனமில்லாமல் கதறி அழும் மாணவ மாணவிகள்
X
ராஜாவூர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை விட்டு பிரிய மனமில்லாமல் கதறி அழும் மாணவ மாணவிகள்
திருப்பத்தூர் மாவட்டம் ராஜாவூர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை விட்டு பிரிய மனமில்லாமல் கதறி அழும் மாணவ மாணவிகள் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கந்திலி ஒன்றியத்துக்கு உட்பட்ட ராஜாவூர் பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் நல்லாசிரியர் விருது பெற்ற இந்திரா தனியார் பள்ளிக்கு நிகராக இந்த பள்ளியை தரம் உயர்த்தி உள்ளார் இந்த பள்ளியில் ஐந்தாம் வகுப்பில் சுமார் 20 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர் கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்பட்டுள்ளது இந்நிலையில் இந்தப் பள்ளியில் கல்வி சான்றிதழ் வாங்கி வேறு ஒரு பள்ளியில் சேர்ந்து படிப்பதற்கு மனம் இல்லாமல் தலைமை ஆசிரியர் இந்திராவை கட்டி பிடித்து கதறி அழுத வைரல் வீடியோ வலை தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Next Story