கிருஷ்ணகிரி:தொழுநோய் மறுவாழ்வு மையத்தில் மறைந்த முன்னாள் கருணாநிதி பிறந்த நாள்.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, பர்கூரில் உள்ள தொழுநோய் மறுவாழ்வு மையத்தில் மறைந்த முன்னாள் கருணாநிதியின் பிறந்த நாளை பர்கூர் எம்எல்ஏ மதியழகன் கேக் வெட்டி அவர்களுக்கு சேலை மற்றும் அறுசுவை உணவு வழங்கி மரக்கன்றுகள் நட்டும் பிறந்தநாள் விழாவை கொண்டாடினர். இதில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story




