தேனியில் ஒக்கலிகர் சங்க பவள விழா

பவள விழா
தேனி பொம்மையகவுண்டன்பட்டி பகுதியில் உள்ள காமுகுல ஒக்கலிகர் (காப்பு ) கவுடர் மகாஜன சங்க பவள விழா ஜூன் 2 ஆம் தேதி நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக ஆறுமுகசாமி கலந்துகொண்டு சங்கத்தின் அடுத்த கட்ட வளர்ச்சி பணிகள் குறித்தும் படிக்கும் மாணவர்களுக்கு செயல்படுத்தக்கூடிய திட்டங்கள் குறித்தும் சிறப்புரையாற்றினார்
Next Story