பெரியகுளம் வட்டாரத்தில் சொட்டுநீர் பாசனம் அமைக்க விண்ணப்பிக்கலாம்

X
தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டாரத்தில் நடப்பாண்டில் 110 எக்டேரில் சொட்டு நீர் பாசனம் அமைக்க ரூ.1.23 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விருப்பமுள்ள பெரியகுளம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் மானியத்தில் சொட்டு நீர் பாசனம் அமைக்க பெரியகுளம் வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம் அல்லது தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.
Next Story

