மேயரிடம் வாழ்த்து பெற்ற கவுன்சிலர்

X
திருநெல்வேலி மாநகராட்சி 13வது வார்டு மாமன்ற உறுப்பினர் டாக்டர் சங்கர் இன்று (ஜூன் 3) தனது 16வது வருட திருமண நாளை கொண்டாடி வருகின்றார். இதனை தொடர்ந்து திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலகத்தில் உள்ள மேயர் அலுவலகத்தில் மேயர் ராமகிருஷ்ணனை கவுன்சிலர் டாக்டர் சங்கர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.இதில் திமுகவினர் உடன் இருந்தனர்.
Next Story

