ராணிப்பேட்டை கஞ்சா கடத்திய வாலிபர்கள் கைது!

ராணிப்பேட்டை கஞ்சா கடத்திய வாலிபர்கள் கைது!
X
கஞ்சா கடத்திய வாலிபர்கள் கைது!
ராணிப்பேட்டை மாவட்ட போலீசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் மேற்கொண்ட சோதனையில், சுமார் 100 கிலோ எடையுடைய, ரூ.30 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதனை கேரளாவைச் சேர்ந்த 2 பேர் - சுரேஷ் (29), சுஜின் (22) கடத்தி வந்ததாக தெரியவந்துள்ளது. இருவரும் கைது செய்யப்பட்டு, வழக்குப் பதிந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. சிறப்பாக செயல்பட்ட போலீசாரை காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.
Next Story