நகர கழகம் சார்பில் முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் பிறந்த நாளை ஒட்டி, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கி கொண்டாட்டம்.

நகர கழகம் சார்பில் முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் பிறந்த நாளை ஒட்டி, ஏழை எளிய  மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கி கொண்டாட்டம்.
X
கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
நகர கழகம் சார்பில் முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் பிறந்த நாளை ஒட்டி, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கி கொண்டாட்டம். முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் பிறந்த நாளை ஒட்டி, கலைஞரால் உருவாக்கப்பட்ட உழவர் சந்தை முன்பு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கி கொண்டாட்டம்... முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் 102வது பிறந்தநாளை ஒட்டி ,கலைஞரால் உருவாக்கப்பட்ட உழவர் சந்தை முன்பு ,உழவர் சந்தை நிர்வாக அலுவலர் சிவகுமார் தலைமையில் உதகை நகர செயலாளர் ஜார்ஜ் முன்னிலையில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இதேபோல் உதகை நகர திமுக சார்பில் உதகையில் உள்ள நாடாளுமன்ற அலுவலகத்தில் நகர செயலாளர்கலைஞர் படத்திற்கு மலர் தூவி ,இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
Next Story