புதிய தார் சாலையை ஆணையர் ஆய்வு

புதிய தார் சாலையை ஆணையர் ஆய்வு
X
திண்டுக்கல்லில் புதிய தார் சாலையை ஆணையர் ஆய்வு
திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட ராம் நகர், ஸ்பென்சர் காம்பவுண்ட் மற்றும் சேவியர் தெரு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட தார் சாலையை திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன் இன்று (ஜூன் 3) ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் அவருடன் மாநகராட்சி செயற் பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர் இருந்தனர்.
Next Story