பரவாக்கோட்டை அரசு பள்ளியில் கலைஞர் பிறந்த நாள் விழா

X
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 102 வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பரவாக்கோட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் திமுக மன்னார்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் முத்துவேல் தலைமையில் மாணவ மாணவியருக்கு எழுது பொருட்கள் இனிப்புகள் வழங்கப்பட்டது.
Next Story

