காட்டுமன்னார்கோவில்: கருணாநிதி பிறந்தநாள் விழா

காட்டுமன்னார்கோவில்: கருணாநிதி பிறந்தநாள் விழா
X
காட்டுமன்னார்கோவில் பகுதியில் கருணாநிதி பிறந்தநாள் விழா நடைபெற்றது.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 102-வது பிறந்தநாளை முன்னிட்டு காட்டுமன்னார்கோயில் திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய, பேரூர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் இன்று கடலூர் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளர் எம்ஆர்கேபி கதிரவன் கலந்துகொண்டு கருணாநிதியின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்‌‌.
Next Story