தேர் திருவிழாவில் பங்கேற்ற எம்.எல்.ஏ!

தேர் திருவிழாவில் பங்கேற்ற எம்.எல்.ஏ!
X
மேல் அரசம்பட்டு கிராமத்தில் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் மேல் அரசம்பட்டு கிராமத்தில் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். இதில் மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் மு.பாபு, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் N.பிரகாஷ், மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர் .
Next Story