கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம்!

கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம்!
X
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு வேலூர் மாநகர திமுக சார்பில் பழைய பேருந்து நிலையம் அருகே மண்டல குழு தலைவர் வீனஸ் நரேந்திரன் ஏற்பாட்டில் இன்று (ஜூன் 03) மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சிறப்பாக அழைப்பாளராக வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் கலந்துகொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு வழங்கினார்
Next Story