கல்லூரியில் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி

கல்லூரியில் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி
X
பெரம்பலூரில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில், காய்கறிப் பயிர்களில் உயர் சாகுபடி தொழில்நுட்பம், மதிப்பு கூட்டல் மற்றும் ஏற்றுமதி சந்தைப்படுத்துவதற்கான வழிமுறைகள் தொடர்பான மாவட்ட அளவிலான விவசாயிகள் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி
பெரம்பலூர் தனியார் கல்லூரியில் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி பெரம்பலூரில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில், காய்கறிப் பயிர்களில் உயர் சாகுபடி தொழில்நுட்பம், மதிப்பு கூட்டல் மற்றும் ஏற்றுமதி சந்தைப்படுத்துவதற்கான வழிமுறைகள் தொடர்பான மாவட்ட அளவிலான விவசாயிகள் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி இன்று (ஜூன் 3) பெரம்பலூர் துறையூர் சாலையில் அமைந்துள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
Next Story