புகையிலை ஒழிப்பு தினம் அனுசரிப்பு

X
பெரம்பலூர் பள்ளியில் புகையிலை ஒழிப்பு தினம் அனுசரிப்பு பெரம்பலூர் தனியார் பள்ளியில் (ஜூன் 3) இன்று காலை பள்ளியின் தாளாளர் ஜெயராமன் தலைமையில், உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு புகையிலை பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர், பள்ளியின் மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள், மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
Next Story

