பெரம்பலூரில் சாலையில் கொட்டப்படும் குப்பைகள்

X
பெரம்பலூரில் சாலையில் கொட்டப்படும் குப்பைகள் பெரம்பலூரில் இருந்து அரியலூர் செல்லும் வழியில் மின் நகர் உள்ளது. இப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் பயன்படுத்திய பொருட்கள் மற்றும் குப்பைகளை சாலை ஓரங்களில் கொட்டுவதால் போக்குவரத்துக்கு இடையூராக இருப்பதால், அதற்கு உரிய நடவடிக்கை எடுத்து, அதன் அருகில் ஒரு குப்பை தொட்டி வைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்தனர்
Next Story

