திருச்சி விமான நிலையத்தில் இரண்டு உடும்பு பறிமுதல்

X
மலேசியத் தலைநகா் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு மலிண்டோ (பேட்டிக்) விமானத்தில் செவ்வாய்க்கிழமை வந்த ஒரு பயணி அனுமதியின்றிக் கடத்தி வந்த இரு ராட்சத ‘வாஸ்து’ மரப் பல்லிகளையும் (உடும்பு ) சுங்கத் துறையினா் பறிமுதல் செய்தனா். அவற்றை வனத்துறை அனுமதியுடன் கடத்தி வந்த பகுதிக்கே திருப்பியனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Next Story

