திருச்சி விமான நிலையத்தில் ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல்
X
இந்திய மதிப்பில் 10 கோடி இருக்கும் என தகவல்
பேங்க்காக்கிலிருந்து சிங்கப்பூர் வழியாக ஸ்கூட் விமானம் ஒன்று திருச்சி விமான நிலையம் வந்தடைந்தது. அந்த விமானத்தில் வந்த ஒரு பயணியின் உடைமையில் ஹைட்ரோபோனிக் என்ற உயர்ரக கஞ்சா மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. அந்த கஞ்சா 9.82 கிலோ இருந்தது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனைக் கடத்தி வந்தவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். பிடிபட்ட கஞ்சாவின் மதிப்பு இந்திய மதிப்பில் 10 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.
Next Story