கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை
X
தந்தை கண்டித்ததால் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை
திருச்சி உறையூா் கீழ வைக்கோல்காரத் தெருவைச் சோ்ந்தவா் சரவணன் (47). தனியாா் கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாமாண்டு படித்து வந்த இவரது மகள் அடிக்கடி கைப்பேசியில் பேசியதை சரவணன் கண்டித்தாராம். இதனால் மனம் உடைந்த மாணவி திங்கள்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுதொடா்பாக சரவணன் அளித்த புகாரின் பேரில், உறையூா் போலீஸாா் விரைந்து வந்து மாணவியின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரிக்கின்றனா்.
Next Story