வேளுக்குடியில் வேல் பூஜை வழிபாடு

வேளுக்குடி அங்காலபரமேஸ்வரி அம்மன் கோவிலில் வேல் பூஜை
முருக பக்தர்கள் மாநாடு மதுரையில் ஜூன் 22ஆம் தேதி நடைபெற உள்ளது.இதில் வைப்பதற்காக முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் பூஜிக்கப்பட்ட வேல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் எடுத்துவரப்பட்டு பக்தர்கள் பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக வேளுக்குடி அங்காளபரமேஸ்வரி அம்மன் ் கோவிலுக்கு நேற்று எடுத்துவரப்பட்ட வெற்றி வேலுக்கு முருக பக்தர்களால் வேல் பூஜை செய்து வழிபட்டனர்.
Next Story