மேல்விஷாரம்:டிஎஸ்பிக்கு சால்வை அணிவித்து மரியாதை!

X
ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் தி நேஷனல் வெல்ஃபர் அசோசியேஷன் சார்பில் ராணிப்பேட்டை மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் துணை காவல் கண்கானிப்பாளர் இமயவரம்பனை சந்தித்து மேல்லிஷாரம் நகரம் முழுவதும் இரவு நேர ரோந்துப் பணியை அதிகப்படுத்த கோரிக்கை மனு அளிக்கப்பட்டதின் பேரில் பாதுகாப்பான முறையில் வந்து பணியை செய்ததற்கு அசோசியேஷன் சார்பில் சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனர்.
Next Story

